Tuesday, 8 November 2016

Evidence of pallar/mallar in Spain,France, With Sea & Geographical Antique

Tamil Friend Pallar/mallar are Pandion .Every body have to accept sea& Geographical Evidence.Not only in spain,Wherever in seashore civilization,River bank Civilization.We can find pallar/mallar name.As a Tamilian We have accept a Truth of history..


ஸ்பெயினில் பள்ளர்

வழுதி (பாண்டியர்)

வழுதி என்பது பாண்டியரின் குடிப்பெயர்களில் ஒன்று.
வழுதி என்னும் பெயர் பூண்ட பாண்டிய அரசர்கள்.

காய்சின வழுதி - முதற்சங்கத்தைக் கூட்டிய முதல்வன்.
பெருவழுதி நாணயம் - இதில் பொறிக்கப்பட்ட மன்னர்.
மாங்குளம் கல்வெட்டுகளிலுள்ள கடலன் வழுதி
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி
பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி
பாண்டியன் மாறன் வழுதி
கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி
கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி
பெருவழுதி [14]
குறுவழுதி
நல்வழுதி
அண்டர்மகன் குறுவழுதியார் [15]

மாங்குளம் கல்வெட்டு  குறிப்பிட்டுள்ள 'கடலன் வழுதி' என்ற பாண்டியனும், அவனும் மக்களே இன்று ஸ்பெயினில் வாழும் 'கடலன்' (catalon ) மற்றும் பாஸ்க் (basque ) இன மக்களாகும்.

இன்றைய ஐரோப்பாவில் முதன் முதலில் குடியேறி அங்கே நாகரிகத்தை உருவாக்கியவர்களாக கருதப்படுபவர்கள், மத்திய தரைக்கடல் பகுதியை ஒட்டிய (தற்போதைய ஸ்பெயினில்) வாழும் இம்மக்களே ஆவர். ஸ்பெயினுக்கு அருகில் வாழும் வாழும் பாஸ்க் (basque ) மற்றும் கடலான் (catalon ) இன மக்கள் ஆசிதிரேலிய அபராஜின்களுடன் ஒப்பிடுகையில் சுமார் 10000 வருடம் கழித்து இந்த பகுதியில் கடல் வழியாக சென்று குடியேறிய பழம் குடி மக்களாகும்.

தமிழர்களின் மழை கடவுளான 'மாரி' (மாரி = மழை) அம்மனே, பாஸ்க் மக்களுக்கும் மழை கடவுளாக உள்ளது.
Source: http://en.wikipedia.org/wiki/Mari_(goddess)

கடலான் மக்கள் வாழும் கடலோனியா


கடலன் நாட்டில் உள்ள 'மள்ள' என்ற பெயருள்ள பட இடங்கள்.


கடலோனியாவின் வரலாற்றை குறிப்பிடுகையில், "அன்றைய கடலோனிய பேரரசில் பள்ளர்களுக்கு என்று ஒரு தனி நாடே இருந்து உள்ளது" என்று தெளிவாக குறிப்பிட பட்டு உள்ளது.
"The County of Pallars or Pallás[1] (CatalanComtat de PallarsIPA: [kumˈtad də pəˈʎas]LatinComitatus Pallariensis) was a de facto independent petty state, nominally within the Carolingian Empire and then West Francia during the ninth and tenth centuries, perhaps one of the Catalan counties"


பாஸ்க் இன மக்கள் வாழும் 'பாஸ்க்' நாடு


பாஸ்க் மக்களின் வரலாறை குறிப்பிடும் போது, "பள்ளர்கள் ஆதிக்க சக்தியாக சுமார் ஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில் பெருவாரியான பாஸ்க் மக்களாக ஒருங்கிணைந்தனர்" என்று குறிப்பிட பட்டு உள்ளது.

" Pallars arose as the main regional powers with Basque population in the 9th century."

பாஸ்க் மற்றும் கடலன் போன்ற மொழிகள் தமிழுடன் பெரும்பாலும் ஒத்துப்போவதை உலக அறினகர்கள் பலர் ஆய்வுகள் நிகழ்த்தி ஒப்பு கொண்டு உள்ளனர். ஒரு உதாரணத்திற்கு இங்கே சொடுக்கவும்.
2. "The Dravidian family has defied all of the attempts to show a connection with other languages, including Indo-European, Hurrian, Basque, Sumerian, and Korean. " 

ஸ்பெயினில் மட்டும் அல்ல, பாஸ்க் இன மக்கள் அதிகம் வாழும் மெக்சிகோ மற்றும் பேரு போன்ற நாடுகளிலும் அவர்களை தங்களின் பாரம்பரியத்தை குறிக்கும் பொருட்டு தங்களின் பெயருக்கு பின்னால் 'பள்ளர்' என்றே குறிப்பிட்டு வருகின்றனர். தமிழன் உலகாண்டவன் என்பதற்கு இது மேலும் ஒரு உதாரணம்.


பாஸ்க் மற்றும் கடலன் மக்களின் பாரம்பரிய வேளாண் சார் விளையாட்டுகள்
"The sports, called herri kirolak (or rural sports), stem from agricultural work done in the country since ancient times, and are an important tradition in the Basque country."
Source: http://www.donquijote.org/culture/spain/society/holidays/herrikirolak.asp

"Virtually all Basque rural sports have their origin in the two main historical occupations, the baserritarra (farmer) and arrantzalea (fisher), with a larger percentage hailing from the rural background"
Source: http://en.wikipedia.org/wiki/Basque_rural_sports

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளும், வேளாண் மக்களின் வாளிவியல்களும் இங்கே பாஸ்க் மற்றும் கடலான் இன மக்களிடம் இன்று இருப்பதை நீங்கள் காணலாம். 

அந்த விளையாட்டுகளில் சில.
* நெல் கட்டை தூக்கி எறிந்து பிடித்தல்
* இளவட்ட கல்லை தூக்குதல்
* மரத்தை பிளத்தல்
* கயிறு இழுத்தல்
* பால் குடுவை சுமத்தல்
* புல் வெட்டும் விளையாட்டு
* மரம் அறுக்கும் விளையாட்டு
* ஆட்டு கிடா சண்டை
* நடை வண்டி ரேஸ்
* வழுக்கு மரம் ஏறுதல்
* பானை ஓட்டம் (நம்மூரில் லெமன் ஸ்பூன் என்று மாறிட்டோம்)
* ஜல்லிக்கட்டு

நெல் கட்டுகளை தூக்கி போட்டு விளையாடும் விளையாட்டு

இளவட்ட கல்லை வெற்றிகரமாக தூக்கிய பாஸ்க் வீரன் Jose Antonio Ostolaza


ஒரு ஒப்பீட்டுக்காக இளவட்ட கல்லை தூக்கும் தமிழர் ஒருவர்


மர கட்டைகளை பிளந்து தள்ளும் பாஸ்க் வீரன்

கயிறு இழுக்கும் போட்டி

பால் குடுவைகளை தூக்கி செல்லும் விளையாட்டு

புல் வெட்டும் விளையாட்டு

மரம் அறுக்கும் விளையாட்டு


ஆட்டு கிடா சண்டை


நடை வண்டி ரேஸ் (நாம சின்ன பிள்ளையில் நடை பழகும் அதே வண்டி தான்)


வழுக்கு மரம் ஏறுதல்


பானை ஓட்டம் (நம்மூரில் லெமன் ஸ்பூன் என்று மாறிட்டோம்)


ஜல்லிக்கட்டு

இங்கு உறியடி, அங்கு கேஸ்டெல்

Source: Dhinamani
ஜன்மாஷ்டமியின்போது வடநாட்டிலும், தமிழ்நாட்டின் வரகூர் உறியடியின்போதும் உயரம் ஏறி, தாழி உடைக்கும் விழா நடக்கும். இதில் ஒருவராகவோ, குழுவினராகவோ பங்கேற்பது உண்டு.
 ஸ்பெயினின் கேடலோனியா பகுதியிலும் ஒருவர் மீது ஒருவர் ஏறி அல்லது குழுவாக ஏறி நின்று விழா சமயங்களில் மக்களை மகிழ்விப்பது உண்டாம். அங்கே பல குழுக்கள் முயற்சி செய்து வெற்றிக் கனியைப் பறிப்பதும் உண்டாம். இதனை "கேஸ்டெல்' என அழைக்கின்றனர். தமிழகத்தில் பல பெருமாள் கோயில்களில் உறியடி விழா உண்டு என்பது 
 குறிப்பிடத்தக்கது.
உரியடி திருவிழா



மூல தகவல்:
கடலியல் ஆய்வு நிபுணர் ஒரிசா பாலு & 
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

No comments:

Post a Comment